வைகாசி மாத அமாவாசை: அக்னி தீர்த்த கடலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்..!
வைகாசி மாத அமாவாசையயொட்டி அக்னி தீர்த்த கடலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
19 May 2023 5:40 PM ISTஅக்னி தீர்த்தக் கடலில் கடல் நீர் சற்று உள்வாங்கியதால் பக்தர்கள் நீராடுவதில் சிரமம்..!
அக்னி தீர்த்தக் கடலில் கடல் நீர் சற்று உள்வாங்கியதால் பக்தர்கள் நீராடுவதில் சிரமம் அடைந்தனர்.
7 May 2023 9:50 AM ISTராமேசுவரத்தில் புனித நீராட குவிந்து வரும் அய்யப்ப பக்தர்கள்..!
ஞாயிற்று கிழமை என்பதால் வெளி மாநிலங்களில் இருந்தும் ராமேஸ்வரத்தில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
20 Nov 2022 10:51 AM ISTஆடி அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
28 July 2022 8:12 AM ISTசர்வ அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
வைகாசி சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் வந்தனர்.
30 May 2022 11:33 AM IST